நமக்கொரு தகப்பன் உண்டு

அவரே நம் தெய்வம்

எல்லாம் அவரிலிருந்து வந்தன‌

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

 

1.

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

 

அப்பா… அப்பா…. தகப்பனே

என்று கூப்பிடுவோம்

 

2.

ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்

கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்   –        அப்பா…

 

3.

இரக்கம் நிறைந்த தந்தை அவர்

ஆறுதல் அனைத்திற்க்கும் ஊற்று அவர்

கணவனை இழ்ந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே  –        அப்பா…

 

 

4.

குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்

க‌ர‌ங்க‌ள் பிடித்துக் கொண்டு ந‌ட‌க்க‌ப் ப‌ழக்குகிறார்   –        அப்பா…

 

 

5.

அன்புக‌ர‌ங்க‌ளால் அணைத்துக் கொண்டார்

ப‌ரிவு என்னும் க‌யிறுக‌ளால் பிணைத்துக் கொண்டார்

நுக‌த்தை அக‌ற்றிவிட்டார் ஜெய‌த்தை த‌ந்துவிட்டார்  –        அப்பா…

 

 

(இதே பாட‌லை இதே இராக‌த்தில் ஆராத‌னைப் பாட‌லாக‌

பின்வ‌ருமாறு பாட‌லாம்)

எங்க‌ள் த‌க‌ப்ப‌னே எங்க‌ள் த‌ந்தையே

எல்லாமே உம்மிட‌ம் இருந்து வ‌ந்த‌ன

எந்நாளும் உம‌க்குத்தானே ஆராத‌னை



namakkoru dhakabpan undu

avare nam theyvam

ellam avarilirunththu vanthdhana‌

namo avarukkaka vaznththiduvom

 

1.

thikkarra billaikalukku dhakabpan ivar

thevaikalai arinthdha nalla dhanththai ivar

unavu uuddukirar udaiyum uduththukirar

 

abba… abba…. dhakabpane

enru kubbiduvom

 

2.

aadkondu nataththukirar athichayamay

uruvakki makizkinrar ovvoru nalum

kedpathai koduththiduvar dhaddumbothu thiranththiduvar   –        abba…

 

3.

irakkam nirainthdha dhanththai avar

aarudhal anaiththirkkum uurru avar

kanavanai iznthdhavarkku kabbalar avar thane  –        abba…

 

 

4.

kuzhanththaiyay irukkum bothe nesithdhavar

ekibthil irunththu ennai azaiththukkondar

ka‌ra‌ngka‌l bidiththuk kondu na‌ta‌kka‌b pa‌zhakkukirar   –        abba…

 

 

5.

anbuka‌ra‌ngka‌lal anaiththuk kondar

pa‌rivu ennum ka‌yiruka‌lal binaiththuk kondar

nuka‌ththai aka‌rrividdar jaெya‌ththai dha‌nththuviddar  –        abba…

 

 

(ithe bata‌lai ithe iraka‌ththil aaradha‌naib bata‌laka‌

binva‌rumaru bata‌lam)

engka‌l dha‌ka‌bpa‌ne engka‌l dha‌nththaiye

ellame ummita‌m irunththu va‌nthdha‌na

enth nalum uma‌kkuththane aaradha‌nai